ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 களத்தில் இறங்கிக் கயவர் எதிர்க்கும்

உளத்தோர் தளைப்படற்கா உள்வேர்ப்பர்? கொண்ட
தலையைக் கொடுத்தேனும் தாய்நாட்டைக் காக்க
விலையேல் உறங்கார் விழி!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக