புதன், 5 பிப்ரவரி, 2025

 கலி மண்டிலம்!

( விளம் + மா + விளம் + மா )
ஐயிரு திங்கள் அறுசுவை தவிர்த்துப்
பையுதை மகவால் மெய்வலி பொறுத்துப்
பையந டந்து பெற்றதன் மகவைக்
கையினில் ஏந்திக் களித்திருப் பாளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக