புதன், 5 பிப்ரவரி, 2025

 கனியா? கமழ்மலரா? கச்சைக்குள் என்ன?

முனியாது சொல்லன்பே முன்வந்(து) - இனிதுநான்
தொட்டுப் பறித்துச் சுவைக்கவா? சூடவா?
கட்டுச் சரக்கவிழ்த்துக் காட்டு!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Siva Raman Sreeramsiva மற்றும் 3 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக