புதன், 5 பிப்ரவரி, 2025

 கலி மண்டிலம்!

( விளம் + மா + விளம் + மா)
ஓம்புக மனத்தை ஓம்புக உடலை
ஓம்புக அறிவை ஓம்புவ தாலே
தீம்புகள் அணுகா! திருவதே தொடரும்
நாம்நலம் பெற்றால் நலம்பெறும் நாடே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக