ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 தமிழ்வாழ்த்து!

தமிழே! தகையே! தளிரே! மலரே!
சிமிழே! செழும்பொற் சிலையே! - இமிழே!
அமுதே! அழகே! அறிவின் செறிவே!
அமுதன் கவியுள் அமர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக