புதன், 5 பிப்ரவரி, 2025

 தலைவி கூற்று:-

இருவிழியால் நாற்குணங்கள் ஈர்ந்தாய்; இதழால்
தருசுவைகள் ஆறினையும் தந்தேன்; - திருமிக்க
எட்டடுக்கு மேனி எழில்வியந்து பத்துமுறை
கட்டில்மேல் இட்டோம் கணக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக