ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 அமுதவெண்பா! (1)

நல்லார் அருகிருந்தும் நட்புறாக் கீழ்மக்கள்
அல்லாரின் நட்பை அகமேற்பர்; - நல்லாய்!
கலைசேர்ந் தழுக்காகுங் காண்நற் குமுத
இலைசேரா நீர்க்கீ தியல்பு!
எல்லா உணர்ச்சிகளும்:
அஷ்ஃபா அஷ்ரஃப் அலி மற்றும் 2 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக