ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 புலியென்றாள் ஔவை; புலவரீர்! நானோ

எலியென்றே சொல்வேன்; இனியுங் - கிலியேன்?
எழுத்து முதலா இயம்பிய வாறில்
பழுத்தக்கால் வெண்பா படும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக