ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்

சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் - குன்றதிரத்
தாவி அனுமன் தகவுளவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக