ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 தெரிவனமார்; என்றுந் தெரியா தனவும்

வரிவளையார் தங்கள் மனதே; - ஒருபொழுதும்
நில்லா தனவும் விழியே; நினைந்தவர்கள்
சொல்லா தனவும்வாய்ச் சொல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக