ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 காதற்குறள்கள்!!!!

மோதலால் கொண்டபுண் உள்ளாறும்; ஆறாதே
காதலால் கண்ட வடு!
மோதலால் ஆய பயனென்கொல்? கண்நான்கும்
காதலால் மாளாதக் கால்!
விழியென்ப மௌன மொழியென்ப ரெண்டும்
உயிரென்ப காத லவர்க்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக