ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 உன்னை எரித்ததீ ஊரை எரிக்கும்நாள்

இன்னுந் தொலைவி(ல்) இலையென்பேன்; - அன்றைக்கே
நீப்பட்ட தீத்துன்பம் நெஞ்சை விடுத்தகலும்
பூப்பட்ட வாறு பொலிந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக