ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 மீசை முடிகுத்தி மேனி சிலிர்க்கையில்

ஆசை அடக்கல் அரிதென்று - பூஜைக்குப்
பாதி முகத்திற் படர்கையால் நாணத்தைக்
கோதி எடுப்பாள் கொடி!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Melappalayam S. Mani, Siva Raman Sreeramsiva மற்றும் 1 நபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக