முதலில் அதைச்செய்வாய் மூடனே! நாட்டிற்(கு)
உதவாக் கலையை உயர்த்துதல் நீக்கி
உழவுத் தொழில்செய்(து) உணவு தருவோர்
தொழுமப் பணிசெய் துணிந்து!
'வரிகேட் பதா?'வென வாரிச் சுருட்டும்
நரிகேட் பதா?விந்த நாட்டில் - நரியெலாம்
நாட்டாமை செய்யவரல் நல்லரி தன்னாண்மை
காட்டாமல் விட்ட தவறு!!!!
எல்லா உணர்ச்சிகளும்:
6Vanniappan Sundararaj Thayalan, Senthil Kumar மற்றும் 4 பேர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக