தற்பொழுது காவேரி மருத்துவ மனையிலிருந்து உடல்நலம் தேறிய நிலையில் மு.கருணாநிதி வீடு திரும்புகிறார். - செய்தி -
(சில நாட்கள் முன்பு இதேபோல் வீடு திரும்பிய போது வெண்பா எழுதி இருந்தேன்)
7/12/2016 ; 9.00pm.
.
கரையொதுங்கு வாயென்றே கண்டிருந்தார்; நீயோ
கரையேறி வந்த கவினை – உரைப்பதெனில்
'அப்போலோ' செல்லாமல் 'காவேரி' சென்றதனால்
இப்போது'ம்' மீண்டாய் இனிது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக