ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 சுடுங்கருவி நின்னுடைத்து; சுட்டா லிதயந்

தொடுங்கருவி என்னுடைத்து; தோழா! - அடுதொழி(ல்)
ஆட்சி அதிகாரம் ஆட்டமே காணுமென்
காட்சிப் பதிவினாற் காண்!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
ராஜேந்திரன் பாபு, அஷ்ஃபா அஷ்ரஃப் அலி மற்றும் 2 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக