ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும்

தேராதே எம்முடிவுந் தேராதே; - தேராதே
தேராதே என்பாயேல் தேராதே என்நெஞ்சம்
தேராதே ராதேரா தே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக