ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 கூந்தளிற் பாய்விரித்துக்

கொய்யாக் கனிபறிக்க
மாந்தளிர் மேனியினாள்
வாவென்றாள்; - ஏந்தலெனை
ஏந்திக் களிப்புறும்
ஏற்பாட்டைச் செய்தவளின்
சாந்திக் குதவினேன்
சார்ந்து!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Melappalayam S. Mani மற்றும் 2 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக