ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 பூக்களிலாப் பொய்கை; புகழிலா நுண்ணறிவு;

ஈக்களிலாத் தேன்கூடு; எண்ணரிய - ஆக்கமிலா
வெற்றுமொழி; வேலியிலா வேளாண்மை நேராகும்
முத்தங்க ளில்லா முயக்கு!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Melappalayam S. Mani மற்றும் 2 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக