ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 சாலையில் நேர்ச்சி சகசம்தான்; சென்னையில்

சாலையே நேர்ச்சியைச் சந்திக்கச் - சாலையில்
வந்து செலுதற்கு வாகனங்க ளேயஞ்சும்;
எந்தவழி தோதாம் இனி?
எல்லா உணர்ச்சிகளும்:
Senthil Kumar மற்றும் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக