ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 என் பெருமதிப்பிற்குரிய நண்பர் ஒருவரைப்பற்றி மற்றொரு நண்பர் குறைகூறி வெண்பாசெய்து எனக்கனுப்பியதற்குப் பதில்வெண்பாவாக நான் எழுதியனுப்பியது....

காசைப் பறித்தாரா?
கற்கண்டாய்ப் பேசிநெஞ்சில்
ஆசை விதைத்தாரா?
அன்றலவோ!? - வேசையெனப்
பின்னொரு பேச்சேன்?
பெரிதும் மதிப்பதுபோல்
முன்னொரு பேச்சேன்
முழங்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக