புதன், 11 மார்ச், 2026

 ஊன்பொதியாய் வாழா(து)

உயிர்நேர் தமிழுலக
வான்மதியாய்த் தோன்றி
வலம்வந்தார்; - தேன்தமிழைப்
பார்ப்பான் வடமொழி
பாழ்படுத்தக் கண்டதைத்
தீர்ப்பான் இதழ்*கண்டார்
தேர்ந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக