பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012
படப்பா! 44
நீ வரும் வீதியில்
பூக்களைப் பரப்புமளவிற்குக்
கல்நெஞ்சக் காரனல்ல நான்
என் இதயத்தைப் பரப்பும்
காதல் நெஞ்சக் காரன்
வியாழன், 16 பிப்ரவரி, 2012
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012
படப்பா! 42
நீ கோபத்தில் உதிர்க்கும்
ஒவ்வொரு சொற்களும்
ஆயுதச் சொற்களாகின்றன
நீ "ம்" கொட்டும்போது
வெளிப்படும் மெய்யெழுத்தும்
உயிரெழுத்தாகிவிடுகிறது
திங்கள், 6 பிப்ரவரி, 2012
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)