வெள்ளி, 20 மார்ச், 2026


எம்மாம் மழைபேஞ்சா என்ன? அதன்போக்கில்
சும்மாத் திரிந்து சுகப்படும்; - தம்மளவில்
மீளாப் பொறுமை மிகவாய்த்தும் யார்சொல்லும்
கேளா எருமை கிடா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக