வெள்ளி, 6 மார்ச், 2026

 

ஏசுவோ அல்லாவோ ஈசனோ யாராச்சும்

பேசுமிவன் வாயைப் பிடுங்காரோ? – லூசுப்

பயலாலே காது படும்பாட்டைச் சொல்ல

முயன்றாலே ஏது முடிவு!?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக