வெள்ளி, 20 மார்ச், 2026

 

அப்பாவுக் கும்வாய் அறுகோணல்; கட்டிவந்த
இப்பாவைக் கும்மூ விருகொணல்; - ஒப்பாயேல்
உத்துத்துப் பாராய் உடனே உதயநிதி!
இத்தொத்துக் கேதுமருந் திங்கு!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக