பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
அடுப்பிலே பொங்கி அனலிலே தங்கி
கடுப்பிலே நெஞ்சம் கலங்கி – இடுப்பிலே
பிள்ளையோ தண்ணீர்ப் பெருங்குடமோ ஏந்தாத
வள்ளிக் கொடிகட்கென் வாழ்த்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக