ஞாயிறு, 29 மார்ச், 2026


முழுமனதாய்க் காதலி; முக்கால் மனதாய்ப்
பொழுதுமெனை நெஞ்சினில்வை பூட்டிப் - பழுதில்லாப்
பால்போல் அரைமனதாய்ப் பைத்தியம்செய்; வைத்தியமாய்க்
கால்மனதாய் முத்தம் கடாசு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக