ஞாயிறு, 29 மார்ச், 2026

 

கூட்டுவைத்துத் தேர்தலினால் கோட்டைக்குப் போவதினும்

நீட்டுவைத்துத் தேர்ந்தெடுத்தால் நிம்மதி – ஒட்டைவைத்து

நல்லோன் ஒருவனையும் நாம்தேர்ந் தெடுத்ததில்லை

புல்லரையே தேர்ந்தெடுத்தோம் போட்டு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக