ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!ஆயிரமாய் பூங்கவிதை ஆக்கினேன் என்னன்பே!
பாயிரமாய் உன்மௌனப் பண்வேண்டும் -தா!யிலையேல்
பண்டுமுதல் நான்வடித்த பண்ணெல்லாம் பாழென்று
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!