வெள்ளி, 20 மார்ச், 2026

 

நேரிலே ஆதரவை நல்கும் கிருத்திகா
சீரிலா அச்செயலைச் செய்வாளா? - ஊரில்
நயன்தாரா வோடு நிவேதிதா தேடும்
மயனுக்கும் புத்திமதி வார்த்து!
மயன் - மகன். (மகன் என்றது தன் கணவனாகிய ஆண்மகன் உதயநிதியைக் குறிக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக