திங்கள், 9 மார்ச், 2026

 

இம்மாம் செலவுசெய்து ஈரானைத் தாக்குவதால்

கும்மி எடுத்துக் குமுறுவதால் - ட்ரம்பார்

சொ(ல்)லிக்கொள் வதற்கொன்றும் தோன்றவில்லை அம்மஞ்

ச(ல்)லிக்குப் பிரயோ சனம்!




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக