வெள்ளி, 20 மார்ச், 2026

 

ஒரண்டை இழுப்பதில் உன்னையிங்கு விட்டால்
Currentடில்யார் உள்ளான் கவிஞன்? - பிரண்டெனினும்
தப்பென்றால் கொய்வாய் தலையை; சரியென்றால்
ஒப்புவாய் உச்சி முகர்ந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக