புதன், 4 ஏப்ரல், 2012

எட்டிக்காய்!


எட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல்
எட்டிக்காய் என்றே இகழ்வேனோ? -எட்டிக்காய்
கின்றமதி இன்முகத்தாய்! கேளாய்! உனதிரண்டு
நின்றமுலை தெங்கிள நீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக