வியாழன், 8 அக்டோபர், 2026

 நானா படேகர்

நமைவிட்டுப் போய்விட்டார்
வானாள வேண்டி
மரணித்துத் - தானாண்ட
இந்திசினி மாவுக்(கு)
இவர்போல் ஒருநடிகர்
எந்தநாள் வாய்ப்பர்
இனி?