வெள்ளி, 20 மார்ச், 2026

 

எழுதியும் தொண்டாற்ற ஏலும்; தமிழுக்(கு)
எழுதாதும் தொண்டாற்ற ஏலும்; - பொழுதும்
இருந்தும் கொடுத்தான் இறந்தும் கொடுத்தான்
பொருவில்சீ தக்காதி போல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக