செவ்வாய், 10 மார்ச், 2026

 

சொல்லி அடிப்பதில் கில்லி நெதன்யாகு;

கல்லி எடுப்பதில் கைதேர்ந்தோன்; - மல்லுக்கு

அரபுலகம் நின்றால்  அதோகதிதான் என்று

தரணிக்குச் சொல்லுகிறான் சாய்த்து!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக