டீட்டா சரவணன்:-
அன்றே கரூரில் அவனைவைத்துப்
போட்டிருந்தால்
இன்றிந் நிலைவந்து இருக்குமா? - மன்பதையில்
ஊழல் புரிந்தநமக்கு ஊறு விளைவதெல்லாம்
வாழவிட்ட தால்தலை வா!
அன்பில் மகேஷ்:-
டீட்டா சரவணா! டேட்டா வழங்குகிறாய்;
பேட்டா செருப்பிப்போ பிய்ந்துவிடும்; - ஓட்டாண்டி
அப்பன் குதிருக்குள் அல்ல எனநீயே
இப்போ உளறுவதேன் இங்கு!?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக