ஞாயிறு, 25 அக்டோபர், 2026

 

மாலை வருவதும் மையல் தருவதும்
சோலையிளங் காற்று சுடுவதும் - வேலை
இலாதநிலா வந்தென்னை ஏய்ப்பதும்நீ பக்கம்
இலாததினால் வந்த இடர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக