செவ்வாய், 27 அக்டோபர், 2026

 

வளமை; பெருவாழ்வு; வண்ணம் துளங்கும்

இளமை; குறைபடா இன்பம்; – அளவின்றி

மன்னும் புகழும் மதியும் மிகப்படைத்து

இன்றுபோல் என்றும் இரு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக