பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
செல்வன்ஆர். தீபக்கும்
செல்விசெந் தாமரையும்
கல்யாண வைபோகம்
காண்கின்றார்; – நல்லோர்கள்
எல்லாரும் வாழ்த்த
இராமனும் சீதையும்போல்
இல்லாண்டு வாழ்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக