வியாழன், 22 அக்டோபர், 2026

 முற்போக்கு முண்டமே!

முத்தக் குமரா!நீ
கற்றவனா? காமக்
கழிசடையா? - தற்போக்கில்
சென்ற அபலையைஉன்
செக்ஸ்வலை யில்வீழ்த்தி
இன்று புரிந்ததுமேன்
ஏய்ப்பு!?

9 அக்டோபர் 2026



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக