வியாழன், 22 அக்டோபர், 2026

 வாக்கியழந்தோன் போராட

வந்துநிற்க வில்லை;சில
போக்கிரிகள் போல்வெகுண்டு
பொங்கவில்லை; - நீக்கியதில்
பாதிபேர் நாட்டிலில்லை;
பாதி உலகிலில்லை;
ஏதிதையும் ஏற்பார்
இலை!?
ஏது - ஏன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக