வியாழன், 22 அக்டோபர், 2026

 கானா இசைகேட்க

காலன் அழைப்புவிடப்
போனார்நம் தேவா
புறப்பட்டே; - ஆனாலும்
வாழ்வார் நமதிடையே
வார்த்தபல தேனிசையால்
ஆழ்வார்நா யன்மார்போல்
ஆர்த்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக