செவ்வாய், 27 அக்டோபர், 2026

 

ஆழிதான் ஆங்கே அளவிலா நீர்பெற்றும்

சூழும் ந‍திநீர் துணைகொள்ளும் – ஆழப்

படித்தோம்யாம் என்றெண்ணிப் பற்றுவிடல் வேண்டாம்

படிக்கும் பழக்கத்தைப் பற்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக