பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
நாட்டு நடப்புகள, நாளேட்டுச் சேதிகள,
வாட்டும் அரசியல் வாதிகள, – ஓட்டுக்குத்
தாஇலஞ்சம் என்னும் சனங்களப் பாக்கயில
வாயில நல்லா வருது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக