செவ்வாய், 9 ஜூன், 2026

 



ஒப்பாரி வைப்பதில் ஒப்பாரில் லாதவர்

இப்பாரில் கொத்தூஸ் எனச்சொல்வேன் – தப்பாமல்

மாதக் கணக்கில் வயிற்றிலும் வாயிலும்

ஆதங்கிக் கின்றார் அடித்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக