பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
வேகம் அழகே அவேகம் அதைவிட
ஆகச் சிறந்த அழகாகும்; - தாகமுடன்
மெட்டுக்கு நன்றே விரைவாய் எழுதுவது;
கட்டிலுக்கு வேறு கதை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக