புதன், 3 ஜூன், 2026

 


குழந்தை குடோனா? கொழுந்தன் விடானா?

அழகிக்கும் வேலை அதானா? – பழகினால்

பாலும் புளிக்கும்; படுக்கை புளிக்காதா?

மேலும் சிலபெறலா மே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக