புதன், 3 ஜூன், 2026

 



 

ஜென்சி பசங்களும் ஜெர்சி பசுக்களும்

ஒன்றல்ல; மேலும்நான் என்சொல்ல? – கன்றுகளும்

பன்றிகளும் ஒன்றல்ல; பக்தியும் பான்வகையும்

ஒன்றல்ல வேறுபா(டு) உண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக